செப்டம்பர் 19

img

இந்நாள் செப்டம்பர் 19 இதற்கு முன்னால்

1796 - குடி யரசுத் தலைவர் பதவியி லிருந்து விடைபெறும் நிலையில், ஜார்ஜ் வாஷிங்டனின் விடைச் செய்தி, அமெரிக்கன் டெய்லி அட்வர்ட்டைசர் இதழில், ‘அமெரிக்க குடியரசுத் தலைவர் பதவியை மறுக்கிற நிலையில், தளபதி வாஷிங்டன் அமெரிக்க மக்களுக்கு விடுக்கும் செய்தி’ என்ற தலைப்பில் வெளியானது.